Deepseek vs ChatGPT Tamil: எது சிறந்தது? | Math Problems Test

Deepseek vs ChatGPT Tamil

Deepseek vs ChatGPT: கடின Math Problems-ல் எது சிறந்தது? இன்றைய AI உலகில் Deepseek மற்றும் ChatGPT இரண்டுமே மிகவும் பிரபலமான models. நேரடியாக இரண்டையும் ஒப்பிட்டு, உண்மையான use cases-ல் எது சிறந்தது என்பதை பார்ப்போம். Real-Life Testing உடன் ஒப்பீடு இந்த comparison-ல் நாங்கள் complex math problems மற்றும் logical reasoning questions கொடுத்து இரண்டின் performance-ஐயும் பரிசோதித்தோம். முக்கியமாக, அவற்றின் reasoning process எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் ஆராய்ந்தோம். Difficult … Read more